Sunday 26 August 2012

சோழ பரம்பரை

வன்னியகுல க்ஷத்ரியர் மாமன்னர் ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரர் கோயில்
ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயம்
சோழ மன்னருக்கு தில்லை வாழ் அந்தணர்கள் முடி சூட்டும் ஓவியம்
புலிக்கொடி
சோழ மன்னர் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் முடி சூட்டபட்டபோது எடுத்த புகைப்படம்
சோழ மன்னர் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முடி சூட்டப்பட்ட போது எடுத்த புகைப்படம்
சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கு முடி சூட்டி தில்லை வாழ் அந்தணர்கள் வழங்கிய புலிக்கொடி
தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் சோழர்களுக்கு மட்டுமே உரிய முடி சூடும் உரிமையை போல மற்றொரு உரிமையான சோழ மண்டகப்படியை செய்யும் வன்னியகுல க்ஷத்ரியர் ரான சோழ பரம்பரையில் வந்த சிதம்பரநாத சூரப்ப சோழனார். சோழர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே உண்டு.  





சோழ வேந்தர்களுக்கு உரிய உரிமைகளை இன்றும் கொண்டுள்ள குடும்பம் பிச்சாவரம் வன்னிய குல சோழனார் குடும்பம்.

சோழர்கள் க்ஷத்ரியர்கள். வன்னியர் தமிழ்நாட்டு க்ஷத்ரியர். எனவே சோழர்கள் வன்னியர்களின் முன்னோர் என்பது மறுக்க முடியாத உண்மை. வரலாற்று பதிவு.    




-நன்றி-

திரு. அண்ணல் கண்டர், திரு. முரளி நாயக்கர், வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் , சென்னை.     

 திரு. நடன. காசிநாதன், சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு. 

வன்னியர் வரலாறு தொகுதி 2 (சோழ வன்னியர்), வன்னியர் சங்கம் வெளியீடு,